Home » 1 எண் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சுதந்திர தின விழா!!

1 எண் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சுதந்திர தின விழா!!

by
0 comment

1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி வெள்ளையர்களிடம் போராடி பெற்ற சுதந்திரத்தை சந்தோஷமாக கொண்டாடும் வகையில் நாடெங்கும் 72வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது.

அதைத்தொடர்ந்து அதிராம்பட்டினம் 1 எண் தொடக்க பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

இவ்விழாவில் அதிமுக நகர செயலாளர் திரு. பிச்சை அவர்கள் கொடியேற்றினார்.

அதன் பிறகு மாணவர்கள் சிறிது நேரம் சுதந்திர தின விழாவை பற்றி பேசினார்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter