இந்தியா சுதந்திரமடைந்து இன்றோடு 72 ஆண்டுகள் ஆகிய நிலையில் அதனை சிறப்பிக்கும் வகையில் நாடெங்கும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ் வகையில் அதிரை கடலோர காவல்படை சார்பாக இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இவ் விழாவில் காவல் ஆய்வாளர் திரு.ராஜசேகர் அவர்கள் நாட்டின் தேசிய கொடியினை ஏற்றி சிறப்பித்தார்.
இதன் பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.