203
இந்திய திரு நாட்டின் 72 வது சுந்தந்திர தின விழா நாடு முழுதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதிய அதிரை பைத்துல்மால் சார்பாக இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
முன்னதாக சென்னை மண்ணடி அஷரஃப் பள்ளியின் இமாம் இக்பால் அவர்களால் கிராஅத் ஓதி நிகழ்ச்சி துவங்கப்பட்டது.
இவ் விழாவிற்கு வருகை தந்தவர்களை A.S.ஜலீல் அவர்கள் வரவேற்றார்.
காதிர் முஹைதீன் பள்ளி முன்னால் ஆசிரியர் ஜனாப்.ஹாஜா முஹதீன் அவர்கள் சிறப்புறையாற்ற, காதிர் முஹைதீன் கல்லூரி பேராசிரியர் S.நசீர் அவர்கள் நாட்டின் தேசிய கொடியினை ஏற்றி வாழ்த்துரை வழங்கினார்கள்.
இறுதியாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு வாப்பு மரைக்காயர் நன்றியுரை கூறினார்.