22
நாடு முழுவதும் 72 வது ஆண்டு சுதந்திர தினம் கோலாகலமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக்கல்லூரியில் நாட்டின் 72வது சுதந்திர தின கொடியேற்று விழா அங்கு உள்ள உலமாக்கள், பேராசிரியர்கள் மற்றும் அங்கு பயிலும் மாணவர்களாலும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும், கட்டுக்கோப்பாகவும் கொண்டாடப்பட்டது.
இவ்விழா இறுதியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.