46
நாடுமுழுவதும் 72 வது சுதந்திர தின விழா கோலாகலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. வெங்கடாசலம் தேசிய கொடியேற்றி வைத்தார். சுதந்திர தின வரலாறு குறித்தும் சுதந்திர போராட்டத்தின் தியாகங்களையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
இந்த விழாவில் மல்லிப்பட்டினம் ஜமாஅத் தலைவர் அல்லாபிச்சை,AK தாஜீதீன்,ஹசன் முகைதீன்,அப்துல் ஜப்பார்,அப்துல் ஹலீம்,வீரையன் முகமது காசிம்,நூருல் அமீன்,அன்சாரி AHR.ஹமீத், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.