180
நாடுமுழுவதும் 72 வது சுதந்திர தின விழா கோலாகலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரஹ்மானியா மதராஸாவில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் முஹம்மது குட்டி ஆலிம் அவர்கள் தேசிய கொடியேற்றினர்.