42
நாடுமுழுவதும் 72 வது சுதந்திர தின விழா கோலாகலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதைப்போன்று இமாம் ஷாபி பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
அச்சமயம் கடந்த மாதம் அதிரையில் உள்ள ஒரு ATM இயந்திரத்தில் அருகஎ இருந்த குறிப்பிடதக்க ஒரு ரொக்கத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்த அப் பள்ளியின் பயிலும் மாணவர்கள் அப்சர் மற்றும் சுஹைலுக்கு ஜித்தா அய்டா நிர்வாகம் மாணவர்களுக்கு நேர்மையை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
இதில் அய்டாவின் நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.