தொழில்நுட்பம்
வீட்டு உபயோகப் பொருட்களை வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டுள்ள ரென்டோ மோஜோ நிறுவனம், தன் இணையதளத்தின் மூலம் தற்போது ஸ்மார்ட்போன்களையும் வாடகைக்கு விடுகிறது. குறைந்தபட்சமாக மாதத்திற்கு ரூ.399 முதல் வாடகை செலுத்தி ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பிட்ட டெபாஸிட் தொகையைக் கட்டி இவ்வாறு வாடகைக்கு ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.