39
அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் 2015-18 ஆண்டுகளில் B.Sc கணிதப் பிரிவில் பயின்று, இந்த ஆண்டு பட்டதாரியாக வெளியேறிய மணமேல்குடியை சேர்ந்த மாணவர் சூர்யா நேற்றிரவு சாலை விபத்தில் உயிரிழந்தார்.
தனது இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுவிட்டு வரும் வழியில் எதிர்பாரா விதமாக சரக்கு ஏற்றி வந்த லாரி சூர்யா மீது பலமாக மோதியது.
இதில் சூர்யா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவருக்கு அதிரையில் ஏராளமான நண்பர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்கக்கது.