40
தஞ்சை மாவட்டம், கடைமடை பகுதியான அதிராம்பட்டினத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஒரு மாதகாலமாகியும் வராததால் பஸ் மறியல் போராட்டம் நடத்தவுள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டு ஒரு மாதமாகியும் பசுமை பகுதியான தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து எதிர்வரும் (23/08/2018) வியாழன் அன்று காலை 10.00 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அதிரை பேரூராட்சி வளாகம் முன்பு பஸ் மறியல் போராட்டம் நடத்தவுள்ளனர்.
பஸ் மறியல் போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்புக்குமாறு கடைமடை விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளார்.
தொடர்புக்கு:- +91 9566 008 588