54
மல்லிப்பட்டினம் புதுமனைத்தெருவை சார்ந்த முகமது சுபுகான்,ஜூபைர் இவர்களின் அப்பாவும், A.ஜமால் முகமது,பட்டுக்கோட்டை SIS நிஜாம் அவர்களின் தகப்பனாருமாகிய அப்துல் ஜப்பார் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
ஜனாசா அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமைக்காக துஆ செய்யுங்கள்.