சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா மற்றும் ஈரோப் நாடுகள் இன்று அரஃபா தினத்தைக் கடைபிடித்து, நாளை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட உள்ளனர்.
இந்நிலையில் சர்வதேச பிறையின் அடிப்படையில் நாளைய தினம் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட உள்ளனர்.
அதன் அடிப்படையில் மல்லிப்பட்டினத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நாளை(21/08/2018) செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணியளவில் மல்லிப்பட்டினம் காயிதேமில்லத் நகர் ஜாக் பள்ளித்திடலில் நடைபெற உள்ளது.
பெருநாள் உரை : அதிரை அன்வர்