59
தமிழகத்தில் நாளை செவ்வாய்கிழமை அரஃபா தினத்தைக் கடைபிடித்து நாளை மறுநாள் புதன்கிழமை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட உள்ளனர்.
இந்நிலையில் மல்லிப்பட்டினம் ஜும்மா பள்ளி அருகில் இயங்கி வரும் A. நெய்னா மட்டன் சிக்கன் ஸ்டாலில் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளனர்.
அதன்படி வருகின்ற 23/08/2018 புதன்கிழமை அன்று அங்கு 1 கிலோ கிடா கரி 480 ரூபாய் மட்டும் என்று அறிவித்துள்ளனர்.