Home » மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றம் 4ம் ஆண்டு விழா அழைப்பு….!

மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றம் 4ம் ஆண்டு விழா அழைப்பு….!

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றத்தின் நான்காம் ஆண்டு விழா மற்றும் பேரிகாட் அர்ப்பணிப்பு விழா 23.08.2018 அன்று வியாழக்கிழமை மாலை 4 மணியிலிருந்து மல்லிப்பட்டினம் ஜூம்ஆ மஸ்ஜித் அருகே நடைபெற இருக்கிறது.

மேலும் இந்நிகழ்ச்சியில் முஸ்லீம் சமூகத்திடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் CMN சலீம்
( ஆசிரியர் சமூக நீதி முரசு மாத இதழ்) மற்றும் Dr. S M ஹைதர் அலி (அல் மஹா கல்வி அறக்கட்டளை முத்துப்பேட்டை) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

சமுதாய நலமன்றம் பல்வேறு சமூக பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter