61
வரலாரு காணாத மழை வெள்ளத்தால் மலையாள நகரமே சின்னாபின்னமாகி கொண்டுள்ளன.
இதனை பொருக்க இயலாத தாயுள்ளம் கொண்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நிவாரண பொருட்கள் குவிந்து வருகின்றன.
இதனை எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்ப்பது என்ற கேள்விக்கு விடை கொடுத்துள்ளன ST கூரியர் நிறுவனம்.
எந்த வித கட்டனமுன்மின்றி கேரள மக்களுக்கு நிவாரண பொருட்களை இலவசமாக அனுப்பி வைக்கலாம் என அறிவித்து உள்ளன.
எனவே அதிரையில் வசூலாகும்.பொருட்க்களை தன்னார்வ அமைப்பினர் ST கூரியரின் இந்த மகத்தான சேவையை பயன்படுத்திக்கொள்ளவும்.