144
வளைகுடா நாடுகள் மற்றும் சில வெளிநாடுகளில் நேற்று அரஃபா நோன்பை கடைபிடித்து இன்று செவ்வாய்க்கிழமை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று துபாயில் ஹஜ்ஜப் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. துபையில் உள்ள அதிரையர்கள் ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதோடு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.