50
வளைகுடா நாடுகள் மற்றும் சில வெளிநாடுகளில் நேற்று அரஃபா நோன்பை கடைபிடித்து இன்று செவ்வாய்க்கிழமை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று லண்டனிலும் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்பட்டது. லண்டனில் உள்ள அதிரையர்கள் ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.