77
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை அரஃபா டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனம் தரத்திலும் சேவை வழங்குவதிலும் முதலிடம் பிடித்துள்ளது.
மக்கள் கருத்து மையம் என்கிற கருத்துக்கணிப்பு அமைப்பு மற்றும் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் தமிழர் கலைப் பேரவை இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தஞ்சை மாவட்டத்தில் சிறந்த தரத்திலும்,சேவையிலும் சிறப்பாக வழங்கிடும் நிறுவனம் குறித்து நடத்தியது.
இந்த கருத்துக்கணிப்பில் மல்லிப்பட்டினம் ரஹ்மத்துல்லா நிர்வகித்து வரும் பட்டுக்கோட்டை அரஃபா டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனம் தஞ்சை மாநகரில் NO 1 சிறந்த நிறுவனமாக தேர்வாகி உள்ளது.