112
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அதிரை ஈத் மிலன் கமிட்டி நடத்தும் 6 ஆம் ஆண்டு பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி.
இந்நிகழ்வில் கலந்துரையாடல், விருந்தோம்பலுடன் தியாகத் திருநாள் மகிழ்ச்சியினை அனைத்து சமுதாய சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சமூக நல்லிணக்க நிகழ்வு.
நாள். : 25/08/2018
நேரம் : காலை 10 மணி
இடம் : பவித்ரா திருமண மண்டபம் ( அதிரை பேருந்து நிலையம் அருகில்)