Home » சாரல் மழைக்கு சாய்ந்த மின்சாரம் ; அதிரையர்கள் குமுறல்..!

சாரல் மழைக்கு சாய்ந்த மின்சாரம் ; அதிரையர்கள் குமுறல்..!

by
0 comment

அதிரையில் இன்று (23-08-2018) இரவு 9 மணியளவில் மழை காற்று வீசியது.

இரவு 9.15 மணியளவில் மிதமான காற்றுடன் லேசான மழை பெய்ய துவங்கியது.

இந்த சாதாரண மழைக்கே அதிரை நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

3 மணி நேரத்திற்கும் மேலாக துண்டிக்கப்பட்ட மின்சாரம் தற்போது வரையிலும் வராதது வருத்தமளிப்பதாக அதிரையர்கள் குமுறுகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter