அதிரை ஈத் மிலன் கமிட்டி நடத்தும் 6 ம் ஆண்டு பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று பவித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பெருநாள் சந்திப்பில் பலதரப்பட்ட ஊர்களில் இருந்து பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அவ் வகையில் இந்த வருடமும் நடைபெற உள்ள இந்நிகழ்வை நமது ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ இணையத்திலும் முகநூல் பக்கத்திலும் (Live) நேரலை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கம்: https://www.facebook.com/adiraixpress24x7/