116
அதிரை அல் மகாதிப் நடத்தும் 6ம் ஆண்டு திருக் குர்ஆன் போட்டி இஜாபா பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இத் திருக் குர்ஆன் போட்டியில் சிறுவர்கள் குர் ஆன் கிராஅத் அழகிய குரலில் ஓத உள்ளனர்.
இந் நிகழ்வை நமது ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ முகநூல் பக்கத்தில் நேரலையாக காணலாம்.
‘அதிரை எக்ஸ்பிரஸ்’ முகநூல் பக்கம்: https://www.facebook.com/adiraixpress24x7/