அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெருவை சேர்ந்த A.K.அப்துல் சுக்கூர் அவர்களின் மகன்
A.S.முகமது ஆத்திப்.இவர் அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.கால்பந்து விழையாட்டில் சிறந்து விளங்கும் இவர் பல மாவட்டங்களில் பள்ளியின் சார்பாக விழையாடி பல சாதனை படைத்து வருகிறார்.தற்ப்போது14 வயதிற்க்கு உட்பட்ட பிரிவில் மாநில கால்பந்து போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இம்மாணவரை
ஊக்குவிக்கும் விதமாக அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக பொன்னாடை போற்றி,பாராட்டு சான்றிதழ் மற்றும் ஸ்போர்ட்ஸ் சூ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர்.
Rtn.M.K.முகமது சம்சுதீன்,
செயளாலர்
Rtn.Z.அகமது மன்சூர்
பொருளாளர்
Rtn.S.சாகுல் ஹமீது
முன்னால் செயளாலர்
Rtn.முகமது நவாஸ்கான்
Rtn.பாவா பகுருதீன் மற்றும் உறுப்பினர்கள்
கலந்து கொண்டு மாணவனை இன்னும் பல சாதனை படைக்க வாழ்த்து தெரிவித்தனர்.
கால்பந்தில் மாநில அளவில் தேர்வான மாணவனுக்கு வெகுமதி !
196