51
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் குடிநீர் குழாய்கள் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டிருந்ததாக கடந்த இரு தினங்களுக்கு முன் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு இருந்தது.
சுற்றுச்சூழல் ஆர்வலர் விவேகானந்தன் அவர்களும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார், அதனடிப்படையில் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டு வருகிறது.
அதிரை எக்ஸ்பிரஸ் பதிந்த செய்தி.
http://adiraixpress.com/மல்லிப்பட்டினத்தில்-நால/