66
ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 9 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர்போட்டி இன்று(31.08.2018) வெள்ளிக்கிழமை இரவு காட்டு பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டி இன்று இரவு முதல் தொடங்கி நாளை இரவு வரை நடைபெறும்.
போட்டியை என்.எ அப்துல் காதர் அவர்கள் மற்றும்
பேரா.செய்யது அகமது கபிர்,
அனைத்து முஹல்லா நிர்வாகிகள்,
அதிரையில் உள்ள அனைத்து கிளப் WSC ESC AFFA, அதிரை கிராமவாசிகள், ஜலில்,ராவுத்தர்,தாஜீதின்,மீன்கடை தாஜீதின் , ஹமிது , மான் சேக் , கோச் அன்வர், இவர்கள் அனைவரும் ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.