Thursday, April 18, 2024

மல்லிப்பட்டினத்தில் ராஜிவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்க கூட்டத்திற்கு அழைப்பு!!

Share post:

Date:

- Advertisement -

ராஜிவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்கம் சார்பாக தஞ்சாவூர் மண்டல கூட்டம் மல்லிப்பட்டினம் மனோராவில் இன்று (செப் 7) மாலை 3:30 மணியளவில் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டம் வட்டார ஒருங்கிணைப்பாளர் A.நூருல் அமீன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் கிராம சபா பற்றியான திட்டங்கள், செயல்கள்,நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் படுத்தப்படுகிறது.இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ராஜிவ் காந்தி பஞ்சாயத்ராஜ் சங்கத்தின்  தலைமை ஒருங்கிணைப்பாளரும்,ராகுல் காந்தியின் நேரடி பார்வையாளருமான கீதா கிருஷ்ணன்,மண்டல ஒருங்கிணைப்பாளர் நாச்சிக்குளம் தாஹிர்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரேவதி சாக்கிலோஸ், மல்லிப்பட்டினம் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் KMM.அப்துல் ஜப்பார் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இதில் பொதுமக்களும் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...