Home » அதிரையரின் இருசக்கர வாகனம் திருட்டு!!

அதிரையரின் இருசக்கர வாகனம் திருட்டு!!

0 comment

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டிணம் மேலத்தெருவை சேர்ந்தவர் அல் அமின் இவர் இன்று மாலை 07/09/2018 தொக்கலிக்காடு டேமிருக்கு தன் நண்பர்களுடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

தனது இருசக்கர வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்திவிட்டு குளிக்கச்சென்ற அமீன் சிறிது நேரம் கழித்து தன் வாகனத்தை பார்த்தபொழுது வாகனத்தை காணவில்லை அதிர்ச்சியடைந்த அல் அமின் சுற்று முற்றி தேடியும் அவருடைய இரு சக்கர வாகனம் கிடைக்கவில்லை இதனையடுத்து அதிரை காவல் நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று புகார் அளித்துஉள்ளார். காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“வண்டியின் விபரங்கள்”

NAME : YAMAHA FZS

MODEL : 2014

NUMBER: TN49 AS 7905

மேலும் இந்த வண்டியை பற்றிய ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் இந்த எண்களை தொடர்பு கொள்ளவும்.

+91 9965861541

+91 9677626656

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter