தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் கோசி.மணியின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு திமுகவினர் மரியாதை.
பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அஞ்சா நெஞ்சன் அழகிரி சிலை அருகே கோசி.மணியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட துணை செயலாளர் கா.அண்ணாதுரை EX.MLA,முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் அப்துல் சமது,பட்டுக்கோட்டை நகர கழக பொறுப்பாளர் SRN. செந்தில் குமார்,கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பார்த்திபன்,மேற்கு ஒன்றிய செயலாளர் ஏனாதி பாலு ராமனாதன் மற்றும திமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.