இன்று தாஜீல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற்ற (அதிரை TIYA) நிர்வாக தேர்தல் குழு நடைபெற்றது அதில் தேர்ந்தெடுக்கபட்ட எமது இளைஞர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்
அது மட்டும் இன்றி இனி வரும் காலங்ளில் நம்மளுடைய பணியானது மிகவும் துடிதுடிப்பாக இருக்க வேண்டும் அதுமட்டும் இன்றி இத்தனை ஆண்டுகள் நமது சங்கம் செயல்பாட்டில் இருந்தும் தற்போது நமது முஹல்லா வாசி இளைஞர்களுக்கு நமது மேலத்தெரு சங்கம் நம்மை போன்ற இளைஞர்களுக்கு இந்த பொருப்பினை தந்துள்ளார்கள் நமக்கு கிடைத்த இந்த வாய்பினை சரியாக பயன் படுத்தி கொள்ளவும் இனி வரும் காலங்களில் நம்மளுடைய பணிகள் மிகவும் சிறப்பாக வேண்டும் நம்முடைய தெருக்களில் உள்ள குப்பை குளங்கள் தூய்மை படுத்தும் பணி கழிவுநீர் வடிகால் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கிறது அதை சிர் அமைக்கும் பணி மற்றும் பல குறைகள் நம் தெருக்களில் அவழ நிலையில் இருந்து வருகிறது நமக்கு கிடைத்த இந்த வாய்பினை சரியாக தக்க கால நேரங்களில் பயன் படுத்தி கொள்ள வேண்டும் நம்மளுடைய பணியானது முளுக்க முளுக்க மக்களுக்காக இருக்க வேண்டும் இந்த பணியில் நமது மேலத்தெரு இனைஞர்கள் அனைவரும் முழு ஒத்துழுழைபோடும் முழு அதரவோடும் இருக்க வேண்டும் முக்கியமாக மாதம் ஒரு முறை நமது இளைஞர்கள் சார்பாக மசூரா செய்து அதன் அடிப்படையில் நடக்க வேண்டும் நடக்கும் மசூராக்களில் எடுக்க படும் முடிவுகளை முழு விச்சோடு செயல்பாட்டில் இடுபட வேண்டும் வரும் காலங்களில் நமது தெருக்களில் உள்ள குறை நிறைகளை நமது முஹல்லா இளைஞர்கள் அறிந்து அந்த குறைகளை எப்படி போக்குவது என்ற முடிவெடுத்து இடுபட வேண்டும்.
இ்ன்று நடைபெற்ற (அதிரைTIYA) நிர்வாக குழு தேர்தலில் தேர்ந்தெடுக்கபட்ட நபர்களின் விவர பட்டியல்
தலைவர்:சபிர் அகமது
துணை தலைவர்:அஸ்லம்செர்கான்
செயலாளர்:ஹாஜா அலாவுதீன்
துணை செயலாளர்:சக்கிர் அகமது
பொருளாளர்:அபதுல் சலாம்
இனை செயலாளர்கள்:
1.அப்துல்லாஹ்
2.இர்.ஃபான்
3.சிராஜ்தீன்
4.நாசர்
5.முகமது இலியாஸ்
6.அசார்
7.ஆசிக்
8.அப்துல் வஹாப்
9.ஹாஜா முகைதீன்
10.இம்ரான் கான்