அதிரையில் உள்ள அனைத்து குளங்களுக்கும் நீர் நிரப்ப வலியுறுத்தி அதிரை நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக அதிரையில் இருந்து வேன் மூலம் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களை அழைத்துக்கொண்டு இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
மாவட்ட ஆட்சியரும் விரைவில் நேரில் ஆய்வு செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
படங்கள் :