அதிரை நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 3வது கிளைக்கு, தலைமையின் மேல் ஏற்பட்ட அதிருப்தியினால் தற்காலிகமாக ததஜ தலைமையின் அங்கத்தை விட்டும் தனியாக செயல்படப் போவதாக அறிவித்தது.
இதனையடுத்து அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்திற்கு ததஜ 3வது கிளை கிளை நிர்வாகிகள் அளித்த பேட்டி இதோ..