211
அதிராம்பட்டினம், புதுத்தெரு தென்புறம் பகுதியை சேர்ந்த மர்ஹும் கமு ஹலீம் முஹம்மது மரைக்காயர் அவர்களின் மகனும் ஹாஜி முஹம்மது தமீம், கமு அப்துல் பதக்கத்,மர்ஹும் கமு முஹம்மது இபுறாஹிம், மர்ஹும் கமு ஹாஜி உதுமான்,கமு பஷீர் அஹமது இவர்களின் சகோதரரும், சென்னை ஃப்ளை இந்தியா ட்ராவல்ஸ் கமு அஸ்ரப் அவர்களின் தகப்பனாருமாகிய கமு ஹாஜி அப்துல் சமது -வயது 78 அவர்கள் AJ பள்ளி அருகில் உள்ள தனது வீட்டில் காலமாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.