117
நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் புதிய பாதை இதழ் பத்திரிக்கையாளர் கைது செய்யப்படுள்ளார்.
சம்பவத்தன்று செங்கோட்டை கலவரத்தில் செய்தி சேகரிக்க சென்ற புதிய பாதை இதழின் நெல்லை மாவட்ட ரிப்போர்ட்டர் செய்யத் முகமதுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஊடக சுதந்திரத்தை பறிக்கும் காவல்துறைக்கு ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் கைது செய்யப்பட்ட செய்தியாளரை எந்தவித நிபந்தனையும் இன்றி வழக்குகளை திரும்ப பெற்று விடுவிக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.