திருச்சியில் அக்டோபர் 7 ம் தேதி நடைபெற இருக்கும் மனித நேய மக்கள் கட்சியின் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை நகர கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.
பின்னர் அதிரை நகர மமக இளைஞர் அணி செயலாளராக இம்ரான் ஏகமனதாக செய்யப்பட்டார்.