49
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் இன்று (22.9.2018) நடைபெற்றது.
மல்லிப்பட்டினம் ஊராட்சி மனோராவில் பேராவூரணி துணை PDO தலைமையில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.இதில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.