93
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹீம்
எ.நாகூர் பிச்சை அவர்களின் மகனும்,அப்துல் காதர் அவர்களுடைய மச்சானும்,ஜாஹிர் ஹிசைன்,அப்துல் காதர் இவர்களுடைய தம்பியுமாகிய மல்லியப்பு என்கிற முகமது மன்சூர் அவர்கள் இன்று காலமாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜீம்மா பள்ளி மையவாடியில் நல்வடக்கம் செய்யப்படும்..