62
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், பட்டுக்கோட்டை கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ராஜமாடம் அரசு மேல்நிலைப்பள்ளி NSS அமைப்பு இணைந்து நடத்தும் இலவச கால்நடை பொது மருத்துவ முகாம் எதிர்வரும் (27/09/2018) வியாழன் அன்று நடைபெறவுள்ளது.
இம்முகமில் கீழ்கண்ட சிகிச்சைகள் இலவசமாக கால்நடைகளுக்கு அளிக்கவுள்ளனர்.
◆குடற்புழு நீக்கம்,
◆ஆண்மை நீக்கம்,
◆மலடுநீக்க சிகிச்சை,
◆செயற்கை முறை கருவூட்டல் மற்றும்
அனைத்துவிதமான விதமான நோய்களுக்கும் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கவுள்ளனர்.