Home » மரண அறிவிப்பு:- தட்டாரத் தெருவைச் சேர்ந்த ஹாஜி S.M.S. சாகுல் ஹமீது..!!

மரண அறிவிப்பு:- தட்டாரத் தெருவைச் சேர்ந்த ஹாஜி S.M.S. சாகுல் ஹமீது..!!

0 comment

அதிராம்பட்டினம், தட்டாரத் தெருவைச் சார்ந்த மர்ஹும் S.M.S.அப்துல் காதர் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் M.அப்துல் பாரி, S.M.S.அப்துல் பரக்கத், S.ஜமால் முஹம்மது ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி S.M.S.சாகுல் ஹமீது அவர்கள் இன்று(26/09/2018) புதன்கிழமை மாலை 04.30 மணியளவில் கிட்டங்கித் தெரு இல்லத்தில் காலமாகிவிட்டார்கள்.

இனாலில்லாஹி வா இன்னாலிலைஹி ராஜுவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (27/09/2018) வியாழக்கிழமை காலை 09.00 மணியளவில் தக்வா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter