பல்வேறுபட்ட போதை மற்றும் தீய பழக்கங்களில் சிக்கி சீரழியும் சமூகம் காக்க விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக்கூட்டம்
இடம் :அதிராம்பட்டினம், கடற்கரைத்தெரு ஜுமுஆப்பள்ளி
நாள்: 28.09.2018 வெள்ளி
நேரம்: அஸர் தொழுகை முதல்
அனைத்து மஹல்லா தலைவர்கள், நிர்வாகிகள், பொருப்புதாரிகள், பெற்றோர்கள் (ஆண்கள்), இளைஞர் அமைப்புகள், மாணவர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு, நம் வீட்டிற்கும் நாட்டிற்குக்கும் நல்ல தலைமுறை காண ஆலோசனை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.