51
அதிராம்பட்டினம் MSM நகரை சார்ந்த ஜெகுபர் சாதிக் அவர்களுடைய ஆதார் கார்டு,ரேஷன் கார்டு மற்றும் ஸ்மார்ட் ரேசன் கார்டு ஆகியவை பேருந்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது என்பதை காலையில் செய்தியாக அதிரை எக்ஸ்பிரஸில் பதிவிட்டு இருந்தோம்.
அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியை பார்த்து ஜெகுபர் சாதிக் உறவினர் நமது நிருபருக்கு தொடர்பு கொண்டு நூருல் அமீனிடம் பேசினார்.இதனையடுத்து நேரிடையாக மல்லிப்பட்டினம் சென்று ஆவணங்களை பெற்றுக் கொண்டு அமீனுக்கு நன்றி தெரிவித்தார்.