மழைக்காலங்களில் பெரும்பாலாக காணப்படும் ஈசல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழையை அடுத்து ஈசல் உற்பத்தி ஏற்பட்ட நிலையில் இன்றுகாலை முதலே அதிரை நகரில் பெரும்பாலான பகுதிகளில் ஈசல் படையெடுத்தது.
இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது, இருப்பினும் ஈசலின் வருகையினால் அதிரைக்கு மழைக்கான வாய்ப்புள்ளது என்று அதிரை முதியோர்கள் கூறுகின்றனர்.