85
புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சே.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகளும், சே.அ அபுல் காசிம், மர்ஹூம் சே.அ யாகூப் ஹசன் ஆகியோரின் சகோதரியும், மு.செ.மு அப்துல் கபூர் அவர்களின் மனைவியும், நூருல் அமீன், ஹசன் மரைக்காயர் ஆகியோரின் தாயாரும், சே.அ சர்புதீன் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா மகபூப் அம்மாள் அவர்கள் இன்று காலை 10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்று (02-10-2018 ) இரவு இஷா தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.