அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் செப்டம்பர் மாத ஆலோசனை கூட்டம் அதன் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு அதன் தலைவர் பேராசிரியர் பர்கத் தலைமை தாங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
படங்கள் :