52
மரண அறிவிப்பு : பழஞ்செட்டித்தெருவைச் சேர்ந்த கொ.அபூபக்கர் ஆலிம் அவர்களின் மகளும், அ.மு.க.அப்துல் சுக்கூர் ஆலிம் அவர்களின் மனைவியும், யாக்கூப் ஹசன் ஹாபீஸ், இஸ்ஹாக், இபுராகீம் ஆலிம், இஸ்மாயீல் ஹாபீஸ், சரீப் ஹாபிஸ் இவர்களின் தாயாருமாகிய மஹ்மூதா(வயது-75) அவர்கள் பழஞ்செட்டித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா லுஹர் தொழுகைக்குப் பிறகு மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.