அதிரை கடற்கரைத் தெரு ஹாஜா வலியுல்லாஹ் அவர்களின் 562 ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் நடைபெற்றது.
இந்த கந்தூரி விழாவின் போது அலங்கரிக்கப்பட்ட ரதங்கள் (கூடுகள்) முக்கிய சாலைகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதியாக தர்ஹாவை அடைந்தது.
இந்த ஊர்வலத்தில் 350 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.