38
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி செய்யது முகமது அண்ணாவியார் அவர்களின் மருமகளும், மர்ஹூம் கா.நெ அப்துல் அஜீஸ் அவர்களின் மகளும், ஹபீப் முகமது அண்ணாவியார் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கா.நெ சாகுல் ஹமீது, கா.நெ அப்துல் ரெஜாக் ஆகியோரின் சகோதரியும், வி.டி தகளா மரைக்காயர், வி.டி அஜ்மல்கான், எம்.எம்.எஸ் அன்வர் ஆகியோரின் மாமியாரும், சேக் சுலைமான் அவர்களின் தாயாருமாகிய உம்மல் மர்ஜான் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.