90
அதிரையில் நேற்று முன் தினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் அபீதின் வருகையை கண்டித்து சுவரொட்டிளும் கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டது.
இந்நிலையில் அதிரை தவ்ஹீத் ஜமாஅத் என்பது யார் என்கிற மக்களுடைய குழப்பங்களுக்கு தீர்வு தரும் வகையில் ஓர் கானொளி இதோ..