75
தமிழ்த்தாய் இண்டர்நேஷனல் கிளப் சார்பாக 3ம் ஆண்டு நடத்தும் கால் பந்துப்போட்டி பேங்காக்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் பல அணிகள் கலந்துக்கொண்டு சிறப்பாக விளையாடினர்.
இத்தொடரில் காயல் வெட்டரன்ஸ் அணியினர் முதல் பரிசினை தட்டியுள்ளனர், இரண்டாவது பரிசினை தமிழ்நாடு காயல்பட்டினம் அணியினர் தட்டிச்சென்றனர். மூன்றாம் பரிசினை தாய்லாந்து பிளாஸ்டர் அணியினர் தட்டிச்சென்றனர்.
இப்போட்டியில் தாய்லாந்து பிளாஸ்டர் அணிக்காக அதிராம்பட்டினம் AFFA அணியை சேர்ந்த ஆசிப் (21) சிறப்பாக விளையடியுள்ளார்.
அதைப்போல் தமிழ்நாட்டு அணிக்காக அதிராம்பட்டினம் AFFA அணியை சேர்ந்த அசாருதீன் சிறந்த முறையில் விளையாடினர்.