48
நேற்று நள்ளிரவு முதல் தொழில்நுட்ப கோளாறு காரனமாக உலகெங்கும் YOUTUBE சேவை முடங்கியுள்ளது.
இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட செய்திகுறிப்பில், சர்வரில் ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்க்க வல்லுனர்கள் தீவிரம் காட்டி வருவதாகவும் விரைவில் நிலைமை சீராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அதிரை எக்ஸ்பிரஸ் யூ டியுப் சந்தாதாரர்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை பார்ப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்பதை நன்கு அறிவோம்.
நிலைமை சீராகும் வரை ஒத்துழைப்பு நல்கி தொடர்ந்து ஆதரவு வழங்கிட வேண்டுகிறோம்.
இப்படிக்கு
-ஆர்-