44
அதிராம்பட்டினம் சி.எம்.பி லைனை சேர்ந்த ஒரு பெண்மணி தங்கம் பிரேஸ்லெட் தவறி விட்டனர்.
(15-10-2018) அன்று திங்கள்கிழமை இமாம் ஷாஃபி பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது, அதில் கலந்துக்கொண்டு வீடு திரும்பு முன் வளாகம் அதன் சுற்றுப்புற பகுதியில் இரண்டேகால் பவுன் மதிப்புள்ள ஒரு கைச்செயின் (பிரேஸ்லெட்) காணமல் போய் விட்டது.
அது பற்றி தகவல் ஏதும் அறிந்தால் மற்றும் கைச்செயின் (பிரேஸ்லெட்) கிடைத்தால் கீழ்காணும் எண்ணிற்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.
தொடர்புக்கு:-
-7200487889